"veerakaththi vinayagar alayam" Karaichchikudiyeruppu, Mullaitivu, Sri Lanka.
March 24, 2011
March 21, 2011
ஆலய பரிபாலன சபை
கரைச்சி குடியிருப்பு வீரகத்தி விநாயகர் ஆலயம்
பரிபாலன சபை
அன்புடையீர்,
மேற்படி எமது ஆலயம் எமது பிரதேச இயற்கை அனர்த்தங்கள் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக பாலஸ்தானம் செய்யப்பட்ட நிலையில் இருப்பதனை தாங்கள் அறிவீர்கள்.பிள்ளையார் இந்த நிலையில் இருப்பது முல்லைத்தீவு பிரதேசத்துக்கு நன்றன்று இதனை கருத்தில் கொண்டு கடந்த 09 . 02 . 2011 இல் கூடிய பொதுச்சபை தீர்மானப்படி எதிர்வரும் சித்திரை மாதம் கும்பாபிசேகம் செய்வதாக தீர்மானித்து வேலைகள் ஆரம்பித்துள்ளோம்.
2009 ம் ஆண்டு இடப்பெர்வுக்கு முன் தாங்கள் வழங்கிய பண உதவி ஒத்துழைப்பு என்பனவற்றிற்கு நன்றி தெரிவிப்பதோடு செய்யப்பட்ட புனரமைப்பு வேளைகளில் பழுதுகள் ஏற்ப்பட்டு மீண்டும் புனரமைப்பு வேலைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதனை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
போருக்குப்பின் இடம் பெயர்ந்த மக்களே கோவிலைச் சார்ந்த பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள நிலையில் புனரமைப்பு வேலைகளையும் கும்பபிசெகத்தையும் செய்வதென்பது முடியதகரியம் எனவே இப்பிரதேச மக்களாகிய நீங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து
வீரகத்திப்பிள்ளையர் கோவில் பழமையினையும் பெருமையினையும் நிலைநாட்ட உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் வங்கி முல்லைத்தீவு

கணக்கு பெயர் :கரைச்சிகுடியிருப்புவீரகத்திவிநாயகர்ஆலயம்
கணக்கு இல : 020-2-001-5 0009292
Subscribe to:
Posts (Atom)