September 7, 2011

தீர்த்த திருவிழா - 28/08/2011

விநாயகர் தீர்த்த  திருவிழாவின் பொது முல்லை நகரின்  ஊடக கடற்கரையை சென்றடைந்து, அங்கு தீர்த்தமாடி மீண்டும் கோவிலை வந்தடைந்தார். அதன் பொது எடுத்த படங்கள்.






















தேர் திருவிழா - 27/08/2011

தேர் திருவிழாவின் பொது எடுத்த படங்கள், அதன் பொது அன்னதானமும்   வழங்கப்பட்டது.கட்டுத் தேர்மூலம் விநாயகர் வீதிவலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
 

























சப்பற திருவிழா - 26/08/2011


சப்பற திருவிழாவின் பொது எடுத்த படங்கள்